Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவண் படம் விமர்சித்தது இந்த சேனலின் லீலைகள் தான்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:52 IST)
கே.வி.ஆனந்த் இயக்கியத்தில் ஊடங்களின் உண்மை முகம் பற்றி கூறிய படம் கவண். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மத்தியில் நல்ல  வரவேற்பு.

 
 
கவண் படம் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. 
 
படத்தில் மீடியாவும் சேனல்களும் தங்களது டிஆர்பிஐ அதிகரிக்க எவ்வாரெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாய் கூறியிருப்பார் இயக்குனர்.
 
அந்த வகையில் நடன நிகழ்ச்சிகளில் நடைபெறும் சில உண்மை செயல்களை வெளிபடுத்தியிருப்பார் இயக்குனர். இது குறித்து கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, அது ஒரு உண்மை சம்பவம் என்றும் லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் அந்த நிகழ்வு நடந்தாகவும். அதை வெளிகொண்டு வரவே அந்த காட்சியை படத்தில் வைத்தாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :