Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யார் இந்த நிம்மி: ரெமோவின் சிஸ்டரா?


Sugapriya Prakash| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (17:00 IST)
இளம் நடிகர்கள் தற்போது  சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் ‘சிகை’ திரைப்படம் இளம் நடிகர் கதிருக்கு அமைந்திருக்கிறது.

 
 
பெண் வேடமிடும் ஆண் நடிகர்கள் என்பது தமிழ் சினிமாவில் பார்த்த ஒன்றுதான். கமல், விக்ரம், சிவகார்த்திகேயன் என பலரும் இதை செய்துள்ளனர்.
 
சிகை திரைப்படத்தில் நிம்மி என்கிற பெண் கேரக்டரில் கதிர் நடித்திருக்கிறார். கதிர், மதயானை கூட்டம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.
 
கிட்டத்தட்ட பாதி படத்தில் அவர் நிம்மி என்னும் பெண் கேரக்டரில்தான் வருகிறார். இந்த படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டன. 
 
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ போன்று இந்த படமும் வெற்றி படமாக அமையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 

 


இதில் மேலும் படிக்கவும் :