1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (02:01 IST)

கருணா என்னை வச்சிருந்தார்ன்னு எதை வச்சு சொல்றிங்க! கஸ்தூரி ஆவேசம்

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் குறித்தும், தமிழ்சினிமா குறித்தும் ஆவேச கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும், பேட்டிகளின் மூலமும் கூறி வந்த நடிகை கஸ்தூரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.



 
 
அந்த பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்த கருணா, என்னை வச்சிருந்தார் அப்படின்னு ஒரு பத்திரிகை எழுதியது. அதற்கு ஏதாவது ஒரு சின்ன ஆதாரமாவது உண்டா? எதை  வைத்து அந்த பத்திரிகை என்னை பற்றி அசிங்கமாக எழுதியது என்று ஆவேசம் அடைந்தார்
 
மேலும் சரக்கு, ஐட்டம், வேசி, விபச்சாரி, நீ சத்யராஜ் கிட்ட அல்வா வாங்கினவள் தானே, நீயெல்லாம் அரசியல் பேச வந்துட்டியா என்று ஒருசிலர் என்னை பற்றி அசிங்கமாக எழுதுகின்றனர் என்று வருத்தத்துடன் அந்த பேட்டியில் கஸ்தூரி தெரிவித்தார்.