Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், ஜிப்ரான் இணையும் தீரன் அத்தியாயம் ஒன்று

திங்கள், 2 ஜனவரி 2017 (17:49 IST)

Widgets Magazine

கௌதம், விஜய் இணைவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று நிரந்தரமாக கைவிடப்பட்ட நிலையில், சதுரங்க வேட்டை  இயக்குனர் வினோத்தின் புதிய படத்துக்கு தீரன் அதிகாரம் ஒன்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது அத்தியாயம், இது அதிகாரம்.

 
துப்பறியும் போலீஸ் கதையான இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளராக  ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தி படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பது இதுவே முதல்முறை.
 
படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதிக கவர்ச்சிக்கு ரெடி: அமலாபால் அதிரடி !!

இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து குறித்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு அமலாபால் ...

news

புலிமுருகன் இயக்குனரின் படத்தில் மம்முட்டி

மோகன்லாலின் த்ரிஷ்யம், அஞ்சலி மேனனின் பொங்களூரு டேய்ஸ் போன்ற படங்கள் கேரளாவில் 50 கோடிகள் ...

news

இரண்டாம் கணவரையும் விவாகரத்து செய்யும் நடிகை!!

நடிகை நந்திதாதாஸ், தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக ...

news

கடந்தவார படங்களின் வசூல்... தங்கலின் தாண்டவம்

தமிழ்ப் படங்கள் செய்யாத சில சாதனைகளை இந்திப் படமான தங்கல் தமிழ்நாட்டில் நிகழ்த்தியுள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine