புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 மே 2021 (21:39 IST)

கிரிக்கெட் வீரரை புகழ்ந்த கார்த்தி பட நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் பிரபல கிரிக்கெட் வீர்ரை புகழ்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக்பார்ட் என்ற படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.  இவருக்கு அங்கு ரசிகர்கள் அதிகம் மற்றும் அவர் அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும் விளங்குகிறார்.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களைக் கவர்ந்த ராஷ்மிகா இன்று தல தோனியைப் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு தோனியின் கேப்டன்ஷிப், அவது அணுகுமுறை, அனைத்தும் 100 விழுக்காடு பிடிக்கும் என தெரிவித்துள்ளதுடன் அவருக்கு தான் பெரிய ரசிகை எனத் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வெல்லும் என ராஷ்மிகா கூறியது குறிப்பிடத்தக்கது.