வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 27 மே 2014 (13:01 IST)

கோச்சடையான் பார்த்த கமல்ஹாசன்

கோச்சடையான் படம் நான் பண்ண வேண்டியதில்லை. தொழில்நுட்பம் தெரிந்த கமல்ஹாசன் நடிக்க வேண்டியது என்று ரஜினி கூறியது நினைவிருக்கலாம்.
23-ம் தேதி வெளியான படத்தை திரையுலகினர் போட்டி போட்டு பார்த்தனர். அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி படத்தை கமல் பார்த்தாரா?
 
நேற்று கோச்சடையான் கமலுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க கமலுடன் பூஜா குமாரும் வந்திருந்தார். படம் பார்க்க வந்த கமலை சௌந்தர்யா அஸ்வின் வரவேற்றார்.
 
படம் பார்த்த கமல் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.