Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெறும் 1500 தானா? உடல்தானம் செய்த கமல் ஆதங்கம்

செவ்வாய், 20 ஜூன் 2017 (22:41 IST)

Widgets Magazine

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் உடல்தானம் செய்தார் என்ற செய்தி வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவரை தொடர்ந்து பிரபல பத்திரிகையாளர் கயல் தேவராஜ் அவர்களும் தனது பிறந்த நாள் அன்று உடல்தானம் செய்தார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட கமல், அவரை குடும்பத்துடன் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் உடல்தானம் செய்த நபர்களில் தான் 1560வது நபர் என்று வரிசை எண்ணை கூறினாராம். இதைகேட்டு கமல் ஆதங்கம் அடைந்தாராம். 7 கோடி பேர் வாழும் தமிழகத்தில் உடல்தானம் செய்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா? என்பதுதான் கமலின் ஆதங்கம்

அஜித், விஜய் பிறந்த நாளில் அவர்களுடைய ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதையும் பிளக்ஸ் போர்டு வைப்பதையும் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக உருப்படியாக உடல்தானம், ரத்த தானம் கண்தானம் செய்தால் இந்த 1500 என்பது ஒரே வருடத்தில் கோடிக்கணக்கில் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. செய்வீர்களா அஜித், விஜய் ரசிகர்களே


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அஜித்-விஜய் ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட 'வனமகன்' நாயகி

ஒரு படம் வெளிவரும்போது அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குனர் என யாராவது அஜித் ...

news

சந்தானம் என்ன பெரிய இவனா? - நடிகர் கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ

நடிகர் கூல் சுரேஷ் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, நடிகர் ...

news

ஸ்பைடர் படத்தின் 5 நிமிட காட்சிகள் வீடியோ வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தின் ...

news

டிரைலரே இப்படினா; அப்போ படம் - அன்னபெல்லே வைரல் டிரைலர்

தி கான்ஜூரிங் படத்தின் வரிசையில் வெளியான அன்னபெல்லே படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் ...

Widgets Magazine Widgets Magazine