1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (19:16 IST)

மருதநாயகம் மற்றும் எலிசபெத் மகாராணி குறித்து கமல்ஹாசன் [வீடியோ]

பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியார் முடிசூடி 63 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் வழங்கிய நேர்காணல்.
 

 
சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக தனது வெளிவராத மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, மகாராணியை நேரடியாக சந்தித்து பேசிய ஒருவர் என்ற வகையில் மகாராணியைப் பற்றியும், அவரது அரச குடும்பம் பற்றியும் தனது கருத்துக்களை இங்கு கமல்ஹாசன் பிரதிபலிக்கிறார்.
 
இவை குறித்து எமது டில்லி செய்தியாளர் ஜெயக்குமாருக்கு அவர் வழங்கிய நேர்காணலை நேயர்கள் இங்கு காணொளில் காணலாம்.

வீடியோ கீழே: