Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் இணைகின்றனர் கமல்ஹாசன் - மோகன்லால்

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (08:21 IST)

Widgets Magazine

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என்பதை கமல் அறிவித்தார்

kamal mohanlal" width="600" />

 
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்சயகுமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த 'ஓ மை காட்' என்ற படத்தின் ரீமேக் தான் கமலின் 'தலைவன் இருக்கின்றான்' படம் என்றும் இதில் அக்சயகுமார் வேடத்தில் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இருவரும் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு 'உன்னை போல் ஒருவன்'. என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் இருவரையும் இணைக்கும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

யார் நல்லவர்? யார் கெட்டர்? ஜூலிக்கு புரிய வைத்த கமல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய ஜூலி, கமல்ஹாசனிடம் உரையாடியபோது பிக்பாஸ் ...

news

விஜய் டிவிக்கு எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்: கமல்டா...

ஒரு சேனலில் தொகுப்பாளராகவோ, பங்கேற்பாளர்களாகவோ இருந்தால் அந்த டிவிக்கு ஜால்ரா போடுவது ...

news

சென்னை சிட்டி செண்டரில் ஓவியா! ரசிகர்கள் மகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடல்நலம் காரணமாக வெளியேறிய ஓவியா, தற்போது முழு நலத்துடன் ...

news

மூஞ்சி ,மொகரக்கட்டை தெரியுமாம், சீர், உரையாடல் தெரியாதாம்! காயத்ரியை கேலி செய்த கமல்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து ...

Widgets Magazine Widgets Magazine