Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

த்ரிஷா, நயன்தாரா வழியில் நடிகை காஜல் அகர்வால்

Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (11:49 IST)

Widgets Magazine

சீனியர் நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியவத்துவம் உள்ள கதையில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


 

 
பிரபல நடிகை காஜல் அகர்வால் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளார். இதுவரை சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் போல் இவரும் சீனியர் நடிகைதான். தற்போது மெர்சல், விவேகம் மற்றும் தெலுங்கில் நானே ராஜூ நானே மந்திரி ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
 
இதுவரை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்தது இல்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது இல்லை. இந்நிலையில் இயக்குநர் பி.வாசு மூலம் அந்த வாய்ப்பு காஜலுக்கு கிடைத்துள்ளது. கதை பிடித்திருக்க உடனே ஓகே செல்லிவிட்டார் காஜல். விரைவில் இந்த புதுபடத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை பாவனாவின் நிர்வாண போட்டோ வேணும்: நடிகர் திலீப்பின் வக்கிரம் அம்பலம்!

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி 2 நாள் போலீஸ் காவலில் உள்ளார் நடிகர் திலீப். ...

news

விஜய் சேதுபதி படத்துக்கு சிக்கலா?

நேற்றிரவு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘கருப்பன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதில் தாமதம் ...

news

பீட்டாவை ஆதரித்து ஆப்பு வைத்துக்கொண்ட நடிகை

ஏமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பட வாய்ப்புகளை ...

news

அருண் விஜய் ஹீரோயினைத் தொடர்ந்து, வில்லனையும் தூக்கிய சசிகுமார்

தயாரிப்பாளரான இந்தர் குமார், சசிகுமார் நடிக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் வில்லனாக ...

Widgets Magazine Widgets Magazine