வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (18:11 IST)

காற்று வெளியிடை... இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில்

காற்று வெளியிடை... இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில்

மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில் நடக்கிறது.


 
 
கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் இந்தப் படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது. ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
ஊட்டி ஷெட்யூல்ட் முடிந்ததைத் தொடர்ந்து ஆகஸ்டில் சென்னையில் இரண்டாவது ஷெட்யூல்டை தொடங்குகின்றனர். அதன் பிறகு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
 
இந்தப் படத்தில் கார்த்தி பைலட்டாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்