Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாராவைப் பாராட்டிய ஜோதிகா!!

Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (16:28 IST)

Widgets Magazine

நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என பாராட்டியுள்ளார் ஜோதிகா.


 
 
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
“ரீஎன்ட்ரியான ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு, ‘மகளிர் மட்டும்’ படத்தை நான் தேர்வுசெய்ய கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆனது. 
 
இந்த விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். அவருக்கு ஏற்ற கண்டெண்ட் ரீதியான படங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

துப்பறிவாளன் படத்தின் டிரைலர்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

news

தாய்லாந்தில் படமாகும் ‘கும்கி’யின் இரண்டாம் பாகம்

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகம், தாய்லாந்தில் ...

news

“ஹேர் ஸ்டைல் வேணும்னா சினேகன் மாதிரி இருக்கலாம்… ஆனா, மனசு ஓவியா மாதிரி”

‘ஹேர் ஸ்டைல் வேணும்னா சினேகன் மாதிரி இருக்கலாம்… ஆனா, மனசு ஓவியா மாதிரி’ என ...

news

ஒருவழியா திருமணத்துக்குத் தயாராகும் சங்கத் தலைவர்?

திருமணமே வேண்டாம் என்று இருந்த சங்கத் தலைவர், அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் ...

Widgets Magazine Widgets Magazine