1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (17:54 IST)

ரஜினி வெறும் குண்டு இல்லை அணுகுண்டு...

ரஜினி வெறும் குண்டு இல்லை அணுகுண்டு...

கபாலி படத்துடன் விளம்பர ஒப்பந்தம் போட்டுள்ள ஏர் ஏசியா விமானம், தனது விமானங்களில் பெரிய அளவில் கபாலி போஸ்டர்களை ஒட்டியுள்ளது.


 


அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கும் ராம் கோபால் வர்மா, 
 
இதுதான் சூப்பர் ஸ்டார் பிரமாண்டம். ரஜினி வெறும் குண்டு இல்லை அணுகுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ரஜினி அப்படியொன்றும் அழகில்லை, நடனம் ஆடத் தெரியாது, இப்படியொரு சூப்பர் ஸ்டார் உலகிலேயே கிடையாது என்று முன்பு கலாய்த்திருந்தார் வர்மா. அதனடிப்படையில் பார்த்தால், இதில் ரஜினியை புகழ்கிறாரா இல்லை வஞ்சப்புகழ்ச்சியைப் போல் வாருகிறரா....?
 
தெரியலையே நாராயணா.