Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் இடத்தை அழுத்தமான பிடித்த ஜோதிகா

திங்கள், 31 ஜூலை 2017 (22:43 IST)

Widgets Magazine

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று சென்சார் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் அனைவரும் இருந்தனர்.

ajith jothika" width="600" />

 
 
ஆனால் திடீரென இந்த படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா ரிலீஸ் தேதியை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
எனவே 'விவேகம்' ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதியில் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் ஆகவுள்ளது. அனேகமாக இதே தேதியில் தனுஷின் 'விஐபி 2' படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விவேகம்' படத்திற்கு 'யூ' சான்றிதழா? 'யூஏ' சான்றிதழா?

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இன்று ...

news

தமிழ் படம் 2; ஓவியாதான் நடிக்க வேண்டும் : இயக்குனருக்கு வந்த கோரிக்கை

இயக்குனர் சி.எஸ். அமுதன் அடுத்த இயக்கவுள்ள தமிழ் படம் 2ம் பாகத்தில், நடிகை ஓவியாவை நடிக்க ...

news

வடிவேலுவின் நிலைதானா சந்தானத்துக்கும்..?

வடிவேலுவைப் போலவே ஹீரோ ஆசைகொண்ட சந்தானம், இருந்ததையும் இழந்துவிட்டு நிற்கிறார்.

news

அஜித்தின் 25வது வருடத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்..

அஜித் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆவதால், அதைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Widgets Magazine Widgets Magazine