வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (19:09 IST)

எதிர்பார்ப்பை தூண்டும் ‘கீ’ டிரெய்லர்

கலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் கீ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 
கலீஸ் இயக்கத்தில் ஜூவா நடித்து வரும் திரைப்படம் கீ. இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். காவிய தலைவன் படத்தில் நடித்த அனைகா இந்த திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் படத்தினை மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.