Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடிக்க தயார்: ஜெயம் ரவி

செவ்வாய், 20 ஜூன் 2017 (04:38 IST)

Widgets Magazine

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்'' திரைப்படம் வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.



 


இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த புரமோஷன் விழாவில் பேசிய ஜெயம் ரவி, 'வனமகன் திரைப்படம் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கண்டிப்பாக வசூல் வேட்டை நடத்தும். ஒருவெளை இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போனால் இயக்குனர் விஜய்க்கு மற்றொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று கூறினார்.

இதனால் பத்திரிகையாளர்களும் சபையில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் பின்னர் திடீரென அடுத்த கணமே பல்டி அடித்து, சம்பளம் வாங்காமல் நடிப்பது சாத்தியமில்லை. இருபினும் இருவரும் சேர்ந்து அடுத்த படத்தை தயாரிப்போம் என்று ஒருவாறு சமாளித்து தனது பேச்சை முடித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

'தளபதி 61' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ...

news

திடீரென மெமரி லாஸ் ஆன அரவிந்தசாமி! காப்பாற்றிய பிரபல நடிகை

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் அரவிந்தசாமி நடித்து வரும் படங்களில் ...

news

விஜய்யால் கடன்காரனாக மாறிய ரசிகர்கள்

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி என்றாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ...

news

புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி!!

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ...

Widgets Magazine Widgets Magazine