Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்யாவுக்கு போட்டியாக டார்ஜானான ஜெயம் ரவி


bala| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:10 IST)
ஆர்யா கடம்பன் படத்தில்ஆதிவாசியாக நடித்துள்ளார். ராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

கடம்பனை போலவே ஜெயம் ரவியும் வனமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இயக்கிவரும் இந்தப் படத்தில் ஆர்யாவைப் போன்ற வேடம்தான் ஜெயம் ரவிக்கும். கிட்டத்தட்ட ஆங்கிலப்பட டார்ஜான் போன்று இதில் வருகிறாராம்.

சாயிஷா நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தை விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். திரு ஒளிப்பதிவு. ஆக்ஷன் மட்டுமில்லாத அடர்த்தியான காதலையும் வனமகன் கொண்டிருக்குமாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :