திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (23:50 IST)

விஜய் படத்தின் நடிக்கிறேனா? நடிகர் மோகன் விளக்கம்

mohan
தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படத்தில் மோகன் நடிக்க தகவல் வெளியான நிலையில் இதற்கு நடிகர் மோகன் விளக்கம் அளித்துள்ளர்.

’தளபதி 66’  திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது

அதேபோல் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இதுகுறித்து நடிகர் மோகன் கூறியுள்ளதாவது,  விஜய் படத்தில் தான் நடிக்கவில்லை என தெரிவித்தா, மேலும் ஹரா’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருவதாகவும் இப்படத்தை முடித்த பிறகு அடுத்தடுத்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.