Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொலையான நடிகை கிருத்திகா போதைக்கு அடிமையா? முக்கிய குற்றவாளி கைது!

புதன், 14 ஜூன் 2017 (22:23 IST)

Widgets Magazine

பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான கிருத்திகா நேற்று மும்பையில் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் கொலையுண்ட நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரை கைது செய்திருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். 


கைது செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை எனினும் கிருத்திகாவின் காதலாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிருத்திகா கடந்த சில மாதங்களாக போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், போதை பொருட்களுக்காக அவர் எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர் என்றும் அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவர் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த  கொலை குறித்த மர்மங்கள் முழுவதும் வெளிவந்துவிடும் என்றும், குற்றவாளிகள் கண்டிப்பாக  தப்பிக்க முடியாது என்றும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.,


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினியின் 2.0: எடிட்டிங் முடிந்தது, 2 பேர் படமும் பார்த்தாச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ...

news

இன்றிரவு 12 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

விவேகம் படத்தின் 50 வினாடி பாடல் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது

news

வித்தை காட்டும் சிம்பு

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்து வரும் சிம்பு பாடல் ஒன்றில் கால் தரையில் ...

news

மீண்டும் திருமண ஆசையில் அமலா பால்

பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அமலா பாலுக்கு மீண்டும் திருமணம் ...

Widgets Magazine Widgets Magazine