1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:47 IST)

தெலுங்கு இறுதிச்சுற்றின் பெயர் குரு

தெலுங்கு இறுதிச்சுற்றின் பெயர் குரு

மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் தயாராகிறது. இன்று முதல் அதன் படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

 
இறுதிச்சுற்றின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். அதற்காக உடலை இறுக்கி பாக்சர் போல் மாற்றியள்ளார். தமிழில் ரித்திகா சிங் செய்த வேடத்தை தெலுங்கிலும் அவரே செய்கிறார். தமிழ்ப் படத்தை இயக்கிய சுதாவே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.
 
இந்தப் படத்துக்கு குரு என்று பெயர் வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.