Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

18ஆம் நூற்றாண்டுக் கதையில் ராகவா லாரன்ஸ்

Last Modified: சனி, 20 மே 2017 (12:29 IST)

Widgets Magazine

ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் படத்தின் கதை, 18ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர், அவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத்.  ‘பாகுபலி’யைப் பார்த்து வியந்துபோன லாரன்ஸ், தனக்கும் அதுமாதிரி ஒரு சரித்திரக்கதை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அவருக்காக, 18ஆம் நூற்றாண்டில் ஒரு பாதியும், 19ஆம் நூற்றாண்டில் ஒரு பாதியும் நடப்பது போல் ஒரு கதையை  எழுதியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
 
இந்தப் படத்தை, ராஜமெளலியின் அசோஸியேட்டான மஹாதேவ் இயக்கப் போகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம்  தயாரிக்கப்பட இருக்கிறது. படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் ஹீரோயினாக நடிக்க, காஜல்  அகர்வாலிடம் கேட்க இருக்கின்றனர். காஜல், தற்போது விஜய்க்கு ஜோடியாக ஐரோப்பாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரபல தென்னிந்திய நடிகையுடன் டேட்டிங் சென்ற கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்!!

இந்தியாவில் சினிமா துறைக்கும் கிரிக்கெட்டிற்கும் எதோ தொடர்பு இருக்கும் போல. கிரிக்கெட் ...

news

சிம்பு இருந்தும், ‘அது’ இல்லையாம்…

சிம்பு நடித்துள்ள படத்தின் கதை என்னவென்று, இயக்குநரின் அப்பா முன்கூட்டியே கேட்டுத் ...

news

உடலாலும், மனதாலும் கஷ்டப்பட்டேன்: ராய் லட்சுமி பேட்டி!

ராய் லட்சுமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் ...

news

பாகுபலி பிரபாஸ்-க்கு போஸ்டர் அடித்து பெண் தேடிய ராணா!!

பாகுபலி படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் பிரபாஸ் மற்றும் ராணா அனைவரும் விரும்பும் ...

Widgets Magazine Widgets Magazine