வியாழன், 9 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (19:52 IST)

விஜய், அஜித் போன்ற நடிகர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - பிரபல நடிகர்

விஜய், அஜித் போன்ற நடிகர்களிடம்  இருந்து கற்றுக் கொண்டேன் -  பிரபல நடிகர்
காற்றின் மொழி, சத்தம்போடாதே, நினைத்தாலே இனிக்கும், வெள்ளித் திரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரித்விராஜ். இவர், கடந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து இயக்கிய படம் லூசிபர் பெரிய வெற்றி பெற்றது.
இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த Driving license வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இவர், தான் கோலிவுட் நடிகர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அதில்,நடிகர் அஜித்தை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது அவரிடம் பேசினேன். அவர் வெற்றியில் உற்சாகம் அடையமாட்டார். தோல்வியில் ஏமாற மாட்டார் எனவும் நடிகர் விஜய்யிடம் இருக்கும் கடின உழைப்பு கண்டுகொண்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்களிடம்  இருந்து கற்றுக் கொண்டேன் -  பிரபல நடிகர்