Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா துறையை காப்பாற்ற வந்தவன் நான்: நடிகர் விஷால் கருத்து!

Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (11:50 IST)

Widgets Magazine

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக நடிகர் விஷால் கோவையில் செய்தியாளர்  சந்திப்பில், சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக  எதுவுமே நடக்கவில்லை.
 
 
பட தயாரிப்பில் நடிகர்கள், இயக்குனர்களும் உள்ளனர். சில பட தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியிட முடியாத  நிலை உருவாகியுள்ளது. சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற 100 சதவீத வாய்ப்புகள் எங்களது அணிக்கு உள்ளது.
 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க உள்ளோம். தமிழக அரசியல் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான துணிச்சலான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவது வரவேற்கத்தக்கது. என விஷால் கூறினார்.
 
பின்னர், நடிகர் விஷாலும் மற்றவர்களும் தங்களது அணி சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர். அவருடன் இயக்குனர்கள் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும்  இருந்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாகுபலி- 2 டிரைலர்: பிரம்மாண்ட வீடியோ வெளியீடு!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி- 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாக உள்ளது.

news

தயவுசெய்து லீக் செய்யாதீங்க. விஜய் 61 படக்குழுவினர்கள் வேண்டுகோள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் ரகசியமாக தகுந்த ...

news

பெண் சாதனை விருது வழங்கிய அமைப்பிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ...

news

அரசியல்வாதிகளிடம் இருந்து கமல்ஹாசனை பாதுகாப்போம்: விஷால்

கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பவர் நடிகர் ...

Widgets Magazine Widgets Magazine