Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேவை என்றால் மன்னிப்பு கேட்க தயார்! கமல்ஹாசன்

சனி, 15 ஜூலை 2017 (00:15 IST)

Widgets Magazine

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தன்னுடைய ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பாலியல் தொல்லைக்கு ஆளான மலையாள நடிகையின் பெயரை பேட்டியில் கமல் கூறியதாகவும் இதற்காக அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது



 
 
இதுகுறித்து கமல் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளது.
 
காரணம் இன்றி யாருக்காகவும், எதற்காகவும் நான் வளைந்து கொடுப்பது கிடையாது. பெண்களை நேசிப்பவன், அவர்களது உரிமைக்காக போராடுபவனும் கூட. இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்க தயார்; என்னுடைய தாய்க்கும் மகளுக்கும் அடுத்ததாக அவருடைய பெயரை கூறினேன் என்று டுவிட்டரில் கமல் கூறியுள்ளார். 
 
மேலும் கமல் கூறிய ஒருசில விஷயங்கள் பலருக்கு புரியவில்லை. அவர் தமிழில் டுவீட் போட்டாலே பலருக்கு புரியாது. இந்த நிலையில் ஆங்கிலத்தில் டுவீட் செய்துள்ளதால் பலர் புரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி நிர்வாண போஸ் கொடுத்த பிரபல பாடகி

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு பெருமை. ஆனால் இந்த கலிகாலத்தில் தாய்மையை கூட பகட்டாக, ...

news

'தெறி', 'கபாலி', சிங்கம் 3' வரிசையில் இணைந்தது 'விஐபி 2'

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய விஐபி 2 ...

news

கமல் படம் வெளியாகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்று கூறுவது சரியா?

ஒரு சிறிய அமைப்பு அல்லது சிறிய அரசியல் கட்சிகள் பிரபலம் ஆகவேண்டும் என்றால் அதற்கு ஒரே ...

news

கமலுக்கு ஒரு பிரச்சனை என்றால் திரையுலகமே ஒன்று கூடுவோம்: விஷால்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நாள் நாள் ஆக பயங்கர எதிர்ப்பை ...

Widgets Magazine Widgets Magazine