Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலர் டீச்சர் யாருக்கு ரசிகைனு தெரியுமா?

வியாழன், 27 ஜூலை 2017 (19:34 IST)

Widgets Magazine

பல இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள மலர் டீச்சர், அனுஷ்காவின் தீவிர ரசிகையாம்.


 

‘பிரேமம்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் இளைஞர்களை வசியப்படுத்தி விட்டார் சாய் பல்லவி. மல்லிகா டீச்சரின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை, மலர் டீச்சரின் பின்னால் அலையவிட்டவர். இவர் தெலுங்கில் அறிமுகமான ‘பிடா’, அங்கு சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்தப் படத்தில் வரும் பானுமதி கேரக்டராகவே வாழ்ந்திருப்பதாகக் கூறும் சாய் பல்லவிக்கு, தெலுங்கில் மிகவும் பிடித்த நடிகை அனுஷ்கா தானாம்.

“அவருடைய படங்களை எல்லாம் பார்த்தபிறகு, அவருக்கு தீவிர ரசிகையாகிவிட்டேன்” என்கிறார் சாய் பல்லவி. நானி ஜோடியாக ‘எம்சிஏ’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவரும் சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘கரு’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய் இயக்கும் இந்தப் படம்தான், சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகப் போகிற படம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

'தரமணி' படத்திற்கு ஏ சான்றிதழ் கேட்டது ஏன்?- இயக்குநர் ராம் விளக்கம்

தனது 'தரமணி' திரைப்படத்தில் கதாநாயகி மது அருந்துவது மற்றும் புகைப்பது உள்ளிட்ட பல ...

news

“காஜல் அகர்வால் தான் ஹீரோயின். ஆனா, எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்” – அக்ஷரா ஹாசன்

காஜல் ஹீரோயினாக நடித்திருந்தாலும், எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்’ என்று கூறியுள்ளார் ...

news

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாத நபர்; வெளியேற்றப்படுவது ஜூலியா? - வீடியோ

பல்வேறு சர்ச்சைகளை கடந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக செம ...

news

அந்த விஷயத்தில் தமிழுக்கு நோ; தெலுங்குவிற்கு தாராளம்: அனுஷ்கா ஓரவஞ்சனை!!

அனுஷ்காவின் மார்கெட் பாகுபலி படத்திற்கு பின்னர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தனது ...

Widgets Magazine Widgets Magazine