Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாலிவுட்டின் காப்பியா மெர்சல்?

Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (15:48 IST)

Widgets Magazine

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ நேற்று வெளியானது. அதில் விஜய், காஜல் அகர்வால் இணைந்திருக்கும் புகைப்படத்தின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

 
அந்த வீடியோவில் உள்ள புகைப்படங்கள் எல்லாமே மெர்சலாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.  இந்நிலையில், சில நெட்டிசன்கள் எல்லா படங்களுமே ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பட புகைப்படங்களின் காப்பி என்று கண்டுபிடித்துள்ளனர்.  பழைய ஹாலிவுட் படங்களின் போஸ்களை காப்பி அடித்து மெர்சல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறி  வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஷாருக் கானைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும்…

பழம்பெரும் நடிகர் திலீப் குமாரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பாலிவுட் நடிகையான ...

news

ஹிரித்திக் ரோஷன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் - கங்கனா ரணாவத்

நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கங்கன ரணாவத் பரபரப்பு ...

news

ஓவியாவுக்காக உருவாகும் ஹாரர் படம்?

ஓவியா நடிப்பில் வெளியான ஹாரர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் எனத் தெரிகிறது.

news

ட்ரிக்கர் செய்யத் துவங்கிய சக்தி; கேள்விகளால் அதிர்ச்சியான சிநேகன் - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாய் நுழைந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் சக்தி. ...

Widgets Magazine Widgets Magazine