Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிக பார்வையை கடந்த விஜயின் பைரவா டிரைலர்! - மேக்கிங் வீடியோ

Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2017 (13:11 IST)

Widgets Magazine

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.  சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பைரவா டீசர், அதிக நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

 
இந்நிலையில் பைரவா படத்தின் பாடல்களும், டிரைலரும் புத்தாண்டை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னர்  வெளியிடப்பட்டது. தற்போது வரை பைரவா டிரைலரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 
 
பொங்கலுக்கு வெளியாக உள்ள வேறு எந்த படத்தின் டிரைலரும் இவ்வளவு அதிகமாக பார்வையிடப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து டிட்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அரவிந்த்சாமி நடிக்கும் 3 படங்கள்

ஒரேநேரத்தில் 3 தமிழ்ப் படங்களில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். தனி ஒருவன் ஹிட்டுக்குப் ...

news

எஸ் 3 சமூகப் பொறுப்புடன் படமாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் ஹரி பேட்டி

சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ் 3 இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு ...

news

மீண்டும் இணையும் சூர்யா, கௌதம்

கௌதமின் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகியதுடன், இனிமேல் நானும் கௌதமும் இணைய ...

news

குஷ்புவிற்கு போட்டியாக ராதிகா? - தயாரிப்பாளர் சங்க தேர்தல் விறுவிறுப்பு

விரைவில் நடைபெறவுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷாலின் தரப்பில் ...

Widgets Magazine Widgets Magazine