வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:20 IST)

சித்தார்-ன் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தான்

நடிகரும் சமூக ஆர்வலருமான சித்தார்த் நடிக்கவுள்ள புதிய படத்தை பூமிகா பட இயக்குநர் ரதீந்திரன் இயக்கவுள்ளார்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரச ஆந்தாலஜி தொடரில் இன்மை என்ற பகுதியை ரதீந்திரன் ஆர்.பிரசாந்த்  இயக்கினார். இதில்,நடிகர் ச்ட்தார்த , பார்வதி நடித்தனர். இதையடுத்து ரதீந்திரன் , பூமிகா என்ற  படத்தை இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரதீந்திரன் ஆர்.பிரசாந்த்  இயக்கத்தில், நடிகர் சித்தார்த் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.