திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (23:00 IST)

ஜி.வி.பிரகாஷின் 'பேச்சுலர் 'பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேச்சிலர். இப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை ரிலீசாகும் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.