ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா இணையும் புதிய திரைப்படம்...!
ஜிவி பிரகாஷ் மற்றும் பாரதிராஜா இணையும் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிராஜா சமீபத்தில் நடித்த ராக்கி என்ற திரைப்படம் வெளியான நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
சங்கர் என்பவர் இயக்கும் இந்தப் படத்திற்கு கள்வன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் படமாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதையே ஒரு காட்டுப் பகுதியை மையப்படுத்தியது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.,