வைரலாகும் வனமகன் கதாநாயகியின் கிளாமர் டான்ஸ் - வீடியோ!

Sasikala| Last Modified புதன், 14 ஜூன் 2017 (12:41 IST)
தற்போதுள்ள நடிகர், நடிகைகள் அவர்கள் நடித்த படங்கள் வெளிவருவதற்கு முன், சமூக வலைத்தளங்களில் ஏதாவது ட்ரண்டை ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ரசிகர்களிடையே படத்தின் அமோக வரவேற்பை பெறவும் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இதேபோல், நடிகை சாயிஷாவின் ‘கலக்கல் டான்ஸ்’ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவரும் ‘வனமகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ல் வெளியாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.
 


நன்றி: Lehren TV

webdunia

இதில் மேலும் படிக்கவும் :