Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கௌதமின் துருவ நட்சத்திரம் - அனு இம்மானுவேல் ஒப்பந்தம்

Sasikala| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (11:16 IST)
கௌதமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மலையாள நடிகை அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
சூர்யா நடிப்பதாக இருந்த துருவ நட்சத்திரத்தில் தற்போது விக்ரம் நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில்  வெளியிடப்பட்டன.
 
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகை அனு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இவர்  படத்தின் நாயகி கிடையாது. நாயகியாக நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :