Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி பாதிப்பிலிருந்து வெளியேறிய பிரபாஸ்

திங்கள், 13 பிப்ரவரி 2017 (17:33 IST)

Widgets Magazine

நடிகர் பிரபாஸுக்கு லைஃப் டைம் படமாக பாகுபலி அமைந்தது. அதன் இரண்டாவது பாகம் முடிவடைந்த நிலையில், புதிய  படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 
பாகுபலி படத்துக்காக வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் பிரபாஸ் தவிர்த்து வந்தார். பாகுபலியின் இரண்டாம் பாகம்  முடிவடைந்த நிலையில், சுஜீத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்தப் படத்துக்கு ஷங்கர் எசன் லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புரூஸ்லீ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லீ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ...

news

தமிழ்ப் படம் பாகம் 2...?

தமிழ் சினிமாவையும், நட்சத்திரங்களையும் கலாய்த்து எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ஹிட்டானது. ...

news

சினி பாப்கார்ன் - பைரவா, சி 3 ஓபனிங் ஓர் ஒப்பீடு

பைரவா வெளியாகும் முன்பு பத்திரிகையாளர்களை அழைத்த விஜய், கேள்வி எதுவும் கேட்கக் கூடாது, ...

news

காதல் படங்களில் நடிப்பது மனைவிக்குப் பிடிக்காது - கார்த்தி பேட்டி

காற்று வெளியிடை படம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ...

Widgets Magazine Widgets Magazine