1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:59 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 4 தமிழ் படங்கள்: இந்த ஆண்டு ரிலீஸ்

rahman
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த நான்கு தமிழ் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் பார்த்திபன் நடித்த இரவின் நிழல் திரைப்படமும் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்களும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த படங்கள் என்பதும் இந்த படங்களை ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது 
 
எனவே ஏ ஆர் ரகுமான் இசையமைத்த நான்கு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது அடுத்து அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்