Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெளிநாட்டு பத்திரிகையாளராக நயன்தாரா நடிக்கும் புதிய படம்

வியாழன், 29 டிசம்பர் 2016 (17:43 IST)

Widgets Magazine

நாயகி மையப் படங்களில் தொடர்ச்சியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் 5 படங்களில் டோரா,  அறம், கொலையுதிர்காலம் மூன்றும் நாயகி மையப் படங்களே.

 
தற்போது பரத் ரங்காச்சாரி என்பவர் இயக்கத்தில் ஈராஸ் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.  வெளிநாட்டில் பத்திரிகையாளராக இருக்கும் நயன்தாரா தனது பூர்வீகம் மற்றும் அடையாளத்தை தேடி பிரான்ஸ், ஜெர்மனி,  போலந்து உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவுக்கு வருவதுதான் படத்தின் கதை. த்ரில்லராக இது தயாராகவுள்ளது.
 
நாயகி மையப் படமான இதற்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். பெருமத் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மணிரத்னம் படம் முடிந்தது... மார்ச்சில் வெளியீடு

மணிரத்னம் இயக்கிவந்த காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மார்ச்சில் ...

news

மறக்க முடியுமா - செவன் சாமுராய்

ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசவா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானது, செவன் ...

news

மாரி 2 - ஸ்கிரிப்டை இறுதி செய்த தனுஷ்

மாரி படம் அவ்வளவாக போகவில்லை. ஆனால், தனுஷுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த படம் அது. அந்த ...

news

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா நிச்சய தேதி அறிவிப்பு!!

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ஜோடியின் நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 1 ...

Widgets Magazine Widgets Magazine