Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“டீஸர் ரிலீஸுக்காக காத்திருக்க முடியாது” – ஜெயம் ரவி

வெள்ளி, 14 ஜூலை 2017 (10:24 IST)

Widgets Magazine

தான் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் டீஸருக்காக காத்திருக்க முடியாது என ஜெயம் ரவி கூறியுள்ளார்.
 
 
’மிருதன்’ படத்துக்குப் பிறகு இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் – ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘டிக் டிக்  டிக்’. விண்வெளியைப் பற்றிய இந்தக் கதையில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கப்பூர் நடிகர் ஆரோன்  வில்லனாக நடிக்க, ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் டீஸர், விரைவில் வெளியாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்கு இசையமைக்கும் டி.இமான், டீஸரைப் பார்த்து வியந்திருக்கிறார். அத்துடன், தன்னுடைய ஆச்சரியத்தையும்  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதற்கு, ‘இந்த டீஸரை ரிலீஸ் செய்வதற்கு காத்திருக்க முடியாது’ என்று பதில்  அளித்துள்ளார் ஜெயம் ரவி.
 
இந்த டீஸர் பற்றி ஏற்கெனவே கூறியுள்ள ஜெயம் ரவி, ‘உலகத் தரத்திற்கு, அதேசமயம் சாதாரண மக்களுக்கும் புரியும்  வகையில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அப்பாவோட சண்டையெல்லாம் பார்க்க எனக்கு நேரமில்லை. ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் 3 கோடி பேர் பார்ப்பதாக ஒரு ...

news

சிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது அளிக்கப்பட்டதா?

தமிழக அரசு நேற்றிரவு 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் ...

news

விஜய்க்காக 12 டியூன்கள் தயாராக வைத்திருக்கும் அனிருத்

இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் ...

news

ஏ.ஆர்.ரஹ்மானால் கடுப்பான வட இந்தியர்கள்: லண்டனில் பரபரப்பு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் ஒரு இசை ...

Widgets Magazine Widgets Magazine