Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘சூப்பர் ஸ்டாருக்கு’ வில்லனான விஷால்

வெள்ளி, 10 மார்ச் 2017 (11:29 IST)

Widgets Magazine

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் மலையாளப் படத்தில், வில்லனாக நடிக்கிறார் விஷால். பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் ‘வில்லன்’. 

 
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜீத் நடித்த தமிழ்ப் படத்தின் பெயர் இது. இந்தப் படத்தில், வில்லனாக நடிக்கிறார் விஷால்.  இது அவருக்கு முதல் மலையாளப் படம். 
 
தமிழில் ஹீரோவாக நடிக்கும் அவர், முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கும் அளவுக்கு அவருடைய கேரக்டர் பவர்புல்லாக  இருக்கிறதாம். அத்துடன், படத்தின் தலைப்பும் அவரை மையப்படுத்தி இருப்பதால், டபுள் ஓகே சொல்லிவிட்டார் விஷால். மஞ்சு வாரியர், ஹன்சிகா, ராஷி கண்ணா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஹன்சிகாவுக்கும் இது முதல் படம் என்பது  குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

நம்பர் நடிகையின் காதலர் பிரகாச நாயகன் இயக்குகிற படத்தை இயக்குகிறார். அதில் நாயகியாக ...

news

சினி பாப்கார்ன் - பிரேம்ஜி போட்ட நாய் வேஷம்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலால் திரைத்துறை ரணகளமாகக் கிடக்கிறது. விஷாலுக்கு எதிர்ப்பு ...

news

தனி அறையில் தனுஷை விசாரணை செய்த நீதிபதி. நடந்தது என்ன?

தனுஷ் தங்களுடைய மகன் என்றும் சிறு வயதில் பிரிந்து சென்ற அவரை தங்களுடன் இணைத்து வைக்க ...

news

சன்னிலியோன் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட். மன்னிப்பு கேட்டார் ராம்கோபால் வர்மா

உலக மகளிர் தினத்தில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் உலகில் உள்ள ...

Widgets Magazine Widgets Magazine