Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிப்.24 நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ்

Sasikala| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:24 IST)
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை பிப்ரவரி 24 வெளியாகும் என கூறப்படுகிறது.

 
செல்வராகவன் - யுவன் கூட்டணி நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்திருக்கும் படம் இது. செல்வராகவனின் முதல் ஹாரர்  படம். இந்த காரணங்களால் ரசிகர்கள் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதோ அதோ என்று  இழுத்துக் கொண்டிருந்த படத்தை பிப்ரவரி 24 வெளியிட உள்ளனர்.
 
அதற்கு முன்பாக யுவனின் பின்னணி இசையை மட்டும் தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்  தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரெஜினா, நந்திதா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :