Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழில் நடிக்க பயப்படும் துல்கர் சல்மான்

Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (10:44 IST)

Widgets Magazine

தமிழில் அதிகம் நடித்தால், மலையாளத்தில் உள்ள இடம் பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறார் துல்கர் சல்மான்.
 
 
பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். அந்தப் படம்  சரியாகப் போகவில்லை. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அதன்பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் உடனே கமிட்டாகவில்லை துல்கர்.
 
காரணம், அவரைத் தேடிவந்த எல்லாக் கதைகளுமே காதல் கதைகளாக இருந்ததாம். ‘ஒரே மாதிரியான படங்களில் நடித்து,  தன்னுடைய ரசிகர்களைப் போரடிக்க விரும்பவில்லை’ என்கிறார் துல்கர். தமிழில் நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிக்கத்  தயாராக இருப்பவர், மலையாளத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறார். ஏனென்றால், தமிழில் கவனம் செலுத்தினால், மலையாளத்தில் கிடைத்திருக்கும் இடம் பறிபோய்விடுமோ என பயப்படுகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சல்மான்கானை இந்த டிரஸ் போட்டா கட்டிப்பிடிப்பது? சனாகானை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் ...

news

இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம்: கமலின் புதிய டுவீட்

ஒவ்வொரு நாளும் நள்ளிரவிலும் ஒரு டுவீட்டை தட்டி விடுவதை உலக நாயகன் கமல்ஹாசன் டிரெண்ட் ...

news

ஒரே ஒரு ஓவியா ஒன்பது பேரை வீட்டுக்கு அனுப்ப போகுது!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிந்துமாதவியை சேர்த்து பத்து பேர் இருக்கின்றனர். ஆனால் ...

news

நான் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் தரமாட்டேன்: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனைக்குரியதாக இருந்த ஓவியா-ஆரவ் காதல் ...

Widgets Magazine Widgets Magazine