ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (08:17 IST)

பிரபல நடிகரின் அந்தரங்க புகைப்படம் லீக்!!!

இந்தி நடிகர் அலி பாசிலின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
 
பொதுவாக அவ்வப்போது நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பும். சமீபத்தில் கூட இதேபோல் இரு நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளபபியது.
 
ஆனால் தற்பொழுது இந்தி நடிகர் அலி பாசிலின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அலி பாசில், இணையத்தில் வெளியானது என் புகைப்படம் தான். ஆனால் அந்த புகைப்[படங்கள் எப்படி கசிந்தது என தெரியவில்லை. 
அது என் தனிப்பட்ட விஷயம். அப்படியிருக்க இந்த புகைப்படத்தை வெளியிட்டவனை விரைவில் கண்டுபிடிப்பேன். இதுகுறித்து மேலும் நான் பேச விரும்பவில்லை என கூறினார்.