ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (16:46 IST)

இளம் நடிகரின் குடும்ப புகைப்படம் வைரல்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார், இவரது குடும்பப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மான் இன்றைய சென்செஷனல் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். மலையாளம், இந்திய,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து, குரூப் சுகுமாரா குரூப் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மானின் குடும்பப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது