Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்து கமல்ஹாசன் கூறிய அதிரடி கருத்து

செவ்வாய், 13 ஜூன் 2017 (22:15 IST)

Widgets Magazine

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் குறித்து வெளிவரும் செய்திகள் தவறானவை என்றும் இதை விளக்க வேண்டிய கடமை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு உள்ளது என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


இன்று காலை முதல் விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ளதாக பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளைத்தான் கமல்ஹாசன் தவறான தகவல் தருவதாக கூறியுள்ளார். விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் டிரைலர் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் கமல் தரப்பு தெரிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உலக நாயகனை அவமரியாதை செய்தாரா கவிப்பேரரசு?

கவிப்பேரரசு சொன்ன ஒரு வார்த்தையால், உலக நாயகனை அவமரியாதை செய்துவிட்டதாக கொதித்துப் ...

news

தமிழ் ராக்கர்ஸை பிடிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிருமா? ஆர்.ஜே.பாலாஜி பொளீர் கேள்வி!!

சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி திருட்டு விசிடி பற்றியும், ...

news

உணர்ச்சியை அடக்க முடியாத அட்லீ..

‘என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.

news

நடிகர்கள் முன்பு உட்கார வெட்கப்பட்ட சிவகார்த்திகேயன்..

‘நாடக நடிகர்கள் முன்பு உட்காரவே வெட்கமாக இருக்கிறது’ என சிவகார்த்திகேயன்

Widgets Magazine Widgets Magazine