1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (20:53 IST)

காரசார விவாதம்....சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன்  சமாஜ்வாதி கட்சி எம்பியாக உள்ளார். தற்போது பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடந்துவருவதால் அதில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவகாரத்தில்  பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய ஜெயா பச்சம்  இதற்காக ஒட்டுமொத்த பாலிவுட் உலகையே குற்றம் சாட்டக்கூடாது என தெரிவித்தார்.
 

இவரது கருத்து பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே முப்பையில் உள்ள ஜூகு என்ற பகுதியில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லத்திற்கு கூடுதல் போலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.