வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (17:21 IST)

'எட்டு மேல எட்டு' சிவி குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் பட பாடல்!

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் இருந்து எட்டு மேல எட்டு என்ற பாடல் யூடியுப்பில் வெளியாகி உள்ளது.


 
சி வி குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக்  பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன் மற்றும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்துக்கு ஹரி தபுசியா இசைமைத்துள்ளார், தற்போது வெளியாகி உள்ள  எட்டு மேல எட்டு பாடலை ஜெய் ஹா ரா எழுதியுள்ளார். முத்தமிழ் மற்றும் ஜெய் ஹா ரா ஆகியோர் பாடியுள்ளனர்.
 
வீடியோ லிங்க்!