1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:08 IST)

ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே... முருங்கைக்காய் சிப்ஸ் மேக்கிங் வீடியோ!

நடிகர் ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற விவகாரமான திரைப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.  இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்க படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடித்துள்ளார். மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே என்ற சூப்பர் ஹிட் பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை  வருகிறது.