வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (11:36 IST)

எந்திரன் 2 - வீட்டாவுடன் ஒப்பந்தம் போட்ட ஷங்கர்

எந்திரன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன் ஒருகட்டமாக, வீட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


 

 
 
புகழ்பெற்ற வீட்டா நிறுவனம் ஐ படத்தின் மேக்கப்பை கவனித்துக் கொண்டது. அந்த நிறுவனத்துடன் எந்திரன் 2 படத்துக்கும் ஒப்பந்தம் போட்டுள்ளார் ஷங்கர். வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் எந்திரன் 2 படத்தில் பணிபுரிவார்கள். விரைவில் ரஜினி, ரஜினியின் டூப் ஆகிய இருவருக்கும் மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளனர்.
 
அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.