Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஈட்டி இயக்குனரின் படத்தில் ஜீ.வி.பிரகாஷ், மடோனா செபாஸ்டின்

Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (15:52 IST)

Widgets Magazine

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசின் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ், மடோனா செபாஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 
மடோனா தற்போது விஜய் சேதுபதியுடன் கே.வி.ஆனந்தின் கவண் படத்தில் நடித்து வருகிறார். ஜீ.வி.பிரகாஷுக்கு சசி படம்,  ராஜீவ்மேனன் படம், அடங்காதே என்று அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது.
 
அத்துடன் ரவி அரசு இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஆரஞ்சு மிட்டாய், றெக்க படங்களை தயாரித்த  கணேஷ் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நாளை வெளியாகிறது பி.வாசுவின் சிவலிங்கா டீஸர்

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் அடித்து கிளப்பிய படம் சிவலிங்கா. அதே பெயரில் அதனை தமிழில் ...

news

உலக சினிமா - ரன் லோலா ரன் (Run Lola Run)

1998 -இல் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குனர், டாம் டீக்வர் இயக்கிய திரைப்படம், ரன் ...

news

உலக அளவில் வசூல் சாதனை படைத்த தங்கல்!!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்த தங்கல் படம் கடந்த மாதம் 23ம் ...

news

அடுத்த வாரம் வெளியாக இருந்த ‘பைரவா’ வெளியீட்டில் சிக்கல்!

பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்க்கு ...

Widgets Magazine Widgets Magazine