'திராவிட பிள்ளையார்'- கிண்டல் செய்யும் கஸ்தூரி

Kasthuri
VM| Last Updated: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (18:51 IST)
நடிகை கஸ்தூரி  சினிமா, அரசியல்  உள்பட பல்வேறு சமூக விஷயங்கள் குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்புகளும் வருகிறது.

 
இந்தநிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்திக்கு திமுக வாழ்த்து தெரிவித்துள்ளது  போல போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, அய்யய்யோ இப்படி குழப்புறீங்களே!! என குறிப்பிட்டு திராவிட பிள்ளையார் என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
 
மேலும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் இந்த போஸ்டரையும் படம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :