ஓவியா தான் வின்னர்: எலிமினேட் நாமினேஷனை வேஸ்ட் பண்ணாதிங்க! பிரபல நடிகர்


sivalingam| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (22:45 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டரில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்


 
 
பிக்பாஸ் செட்டை ஆர்ட் டைரக்டர் பிரிச்சுட்டு போகிற வைக்கும் ஓவியா அந்த வீட்டில் இருப்பாங்க. அதனால் எலிமினேட் நாமினேஷனின் போது ஓவியாவை தேர்வு செய்து வேஸ்ட் பண்ண வேண்டாம்' என்று சதீஷ் கூறியுள்ளார்.
 
ஆனால் சதீஷின் எண்ணம் நிறைவேறவில்லை. அடுத்த வாரம் எலிமினேட் லிஸ்ட்டில் ஓவியா உள்ளார் ஓவியாவுடன் கணேஷ் மற்றும் நமீதா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :