வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (15:35 IST)

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் டோண்ட் பிரீத் 2

உலகளவில் புகழ்பெற்ற ஹாரர் திரைப்படமான டோண்ட் பிரித் 2 ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

உலக சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஹாரர் படமாக அமைந்தது டோண்ட் பிரீத் திரைப்படம். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது படக்குழு அறிவித்துள்ளது.